Monday, October 27, 2008

வந்தேன் முதல் முறையாக....

வணக்கம், வந்தனம்,கும்புடறேன் சாமியோவ்....
கணினியை கொஞ்சம் மூட்டை கட்டி வைத்து விட்டு கொஞ்ச காலம் தமிழ்,தமிழ் கலந்த ஆங்கிலம் கதைக்க, இதோ வருகிறான் அறிவு ஜீவி.....
சாரி எனக்கு இதுதான் பர்ஸ்ட் டைம்....
பிழை இருந்தால் லூஸ்ல வுடு....